ஊஞ்சல் சுஜாதாவின் பிரபல நாடகங்களில் முக்கியமானது இது. Death of a Salesmanக்கு ஈடாக சொல்லக்கூடிய இந் நாடகத்தின் வரதராஜன் போல மனிதர்கள் பலர் நிஜ வாழ்வில் உள்ளனர். பூர்ணம் விசுவநாதன் இந்த நாடகத்தை பலமுறை மேடையேற்றினார்.
Available Options:
Download:e-Book