Top » Catalog » Novel » E-Books

$3.00

N-NIRAMATRA VANAVIL
[E-Books]

N-NIRAMATRA VANAVIL

நிறமற்ற வானவில்

நிறமற்ற வானவில்... எதிர்பாராது ஏற்பட்ட விபத்தில் அன்பு மனைவியையும் அருமைக் குழந்தையையும் இழந்து தவிக்கும் தந்தையின் பேதலித்த மனதை உயிர்துடிப்புடன் சித்திரித்துக் காட்டுகிறது. இந்த விஞ்ஞான உலகில் விபத்துகளுக்கு பஞ்சமில்லை. கணவனை இழந்த மனைவி; தாய் தந்தையை இழந்த குழந்தைகள்; அனாதையாக விடப்பட்ட முதியோர்கள் இவர்களுக்கெல்லாம் என்ன சொல்லி எப்படி தேற்ற முடியும். எல்லாவற்றையும்விட விபரீதமானது தற்கொலை எண்ணம்! உளவியல் ஆய்வாளர்கள் கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நாவலை சுஜாதா அழகாக முடித்துள்ளார்.

 

Available Options:

Download:

Reviews

Categories
Quick Find
 
Use keywords to find the product you are looking for.
Advanced Search
0 items
Manufacturer Info
Sujatha Homepage
Other products
Share Product
Share via E-Mail Share on Facebook Share on Twitter Share on Google Buzz Share on Digg
osCommerce