Top » Catalog » Novel » E-Books

$3.00

N-MAYA
[E-Books]

N-MAYA

மாயா

1974ல் 'மாயா'வைப் பற்றி திரு.சுப்புடு அவர்கள் விமர்சித்ததை 'நகரம்' என்ற புத்தகத்தில் வெளியிட்டிருந்தேன். உடனே அதை அதே தலைப்பில் புத்தகமாக வெளியிட எண்ணி இருந்தேன். ஏராளமான ரசிகர்கள் கதையைப் படிக்க வேண்டிய கடிதம் எழுதிக் கொண்டே இருந்தனர். ஆனால் அந்தக் கதை என்னிடமும் இல்லை, ஆசிரியரிடமும் இல்லை. நான் சந்தித்த பல நண்பர்களிடம் கேட்டேன். 'இதோ அனுப்பிவிடுகிறேன்' என்பார்கள். அத்தோடு சரி.

இந்த அருமையான கதையை திரு.அழகாபுரி அழகப்பன் அவர்கள் தன் உறவினரிடம் இருப்பதாய் என்னிடம் கூறி-கவலை வேண்டாம் என கடிதம் எழுதி, அதன்படியே கதையைக் கிடைக்கச் செய்தார். எழுத்தின் மதிப்பு எழுத்தாளனுக்குத்தான் தெரியும். அவருக்கு என்னுடைய அன்பும் நன்றியும் என்றும் உண்டு.

 

Available Options:

Download:

Reviews

Customers who bought this product also purchased
N-ASTIN ILLAM
N-ASTIN ILLAM
E-GENOME
E-GENOME
S-ANUMATHI
S-ANUMATHI
N-GAYATHRI
N-GAYATHRI
E-NEER KUMIZHIGAL
E-NEER KUMIZHIGAL
N-24 RUPAI THEEVU
N-24 RUPAI THEEVU
Categories
Quick Find
 
Use keywords to find the product you are looking for.
Advanced Search
0 items
Manufacturer Info
Sujatha Homepage
Other products
Share Product
Share via E-Mail Share on Facebook Share on Twitter Share on Google Buzz Share on Digg
osCommerce