சிறுகதை எழுதுவது எப்படி?
சிறுகதை எழுதுவது எப்படி என்பது ஒரு வழிகாட்டி நூல் அல்ல. சிறுகதைத் தொகுப்பு. சிறுகதை எழுதுவதைப் பாடம் சொல்லித் தர முடியாது என்று நம்புகிறவர் சுஜாதா. ஆனால் உதாரணச் சிறுகதைகள் மூலம் மறைமுகமாகச் சொல்ல முடியும். அதைத்தான் செய்திருக்கிறார் சுஜாதா-விதவிதமான கதைகள் அடங்கிய இத்தொகுப்பின் மூலம்.
Available Options:
Download: